New Trending Instagram Reels Video Editing | Love WhatsApp Status Tamil Video Editing Alight Motion
ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் அலைட் மோஷன் ஆப் பயன்படுத்தி Instagram Trending Reels Video Editing Kattu Kattu Keera Kattu Song உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம் Alight Motion Beatmark Shake Effect 90 Alight Motion App Video Editing முதலில் நமது வீடியோவை எடிட் பண்ணுவதற்கு சாங் பீட் மார்க் மற்றும் சேக் எஃபெக்ட் தேவைப்படும் மற்றும் ஒரே ஒரு புகைப்படம் தேவைப்படும் இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் பண்ணிக் கொள்ளவும் First of all we need song beat mark and shake effect to edit our video and just one photo download link is given below download them and import your alight motion app இரண்டாவதாக நீங்கள் எடிட் பண்ண போற உங்களது ஒரே புகைப்படத்தை 9:16 என்ற ரேஸியோவில் மாற்றிக் கொள்ளவும் அதனை சாங் பீட் மார்க்கில் ஆட் பண்ணி கொண்டு ஆடியோவில் இறுதிவரை விரிவுபடுத்திக் கொள்ளவும் அந்தப் புகைப்படத்தை ஒரு டூப்ளிகேட் பண்ணிக் கொள்ளவும் ...