Thaamirabharani - Alight Motion Mass Video Editing Tamil | New Instagram Reels Video Editing
ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் அலைட் மோஷன் ஆப்பை பயன்படுத்தி ஒரு சூப்பரான மாஸ் டயலாக் தாமிரபரணி மூவி இருந்து கட்டப்பொம்மன் ஊர் எனக்கு பாடல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம்
Alight Motion Beatmark & Shake Effect 81
Alight Motion App Video Editing
முதலில் நமது வீடியோவை எடிட் பண்ணுவதற்கு சாங் பீட் மார்க் மற்றும் சேக் எபெக்ட் பேக்ரவுண்ட் வீடியோ யவை தேவைப்படும், இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும்
First of all we need song beat mark and shake effect background video to edit our video, the download link is given below, download it and import it into your Allied motion app.
இரண்டாவதாக சாங் பீட் மார்க்கில் நான் கொடுத்துள்ள ஆடியோ க்கு மேலே சிறிது தூரம் இரண்டு பீட் மார்க் கொடுத்து உள்ளேன் முதல் பீட் மார்க் இடதுபுறம் பேக்ரவுண்ட் லிரிக்ஸ் இருக்கும் இரண்டாவது பீட் மார்க் வலது புறம் புகைப்படம் புகைப்படம் கொடுத்து உள்ளேன் வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் பேக்ரவுண்ட் லிரிக்ஸ் வீடியோவுக்கு எஃபெக்ட் கொடுத்துக் கொள்ளவும்
Secondly in the song beat mark I have given two beat marks above the audio which I have given, the first beat mark is on the left side of the background lyrics and the second beat mark is on the right side of the photo I have given a photo photo Instead of the photo given on the right side, change your photo and give background lyrics effect to the video.
மூன்றாவதாக இரண்டாவது பீட் மார்க்கின் வலது புறம் உங்களது அனைத்து இமேஜுக்கும் மேலே பேக்ரவுண்ட் வீடியோ ஆட் பண்ணி கொள்ளவும் அதை கிளிக் செய்து கொண்டு பெண்டிங் அண்ட் ஒப்பாசிட்டி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு அதில் லைட்டன் என்பதை கிளிக் செய்யவும் அதில் மல்டிபிளை கொடுத்து விடவும்
Thirdly add a background video above all your images to the right of the second beat mark by clicking on it and clicking on the Bending and Opacity option and then clicking on Lighten and giving it a Multiply.
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சேர் ஐக்கானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்
After editing the video completely click on share icon given above to save your video Click export option given below which will take you to the next page you can save your video for editing

Comments
Post a Comment