Anna Thangachi Love WhatsApp Status Tamil | Alight Motion Video Editing Tamil
ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் அலைட் மோஷன் ஆப்பை பயன்படுத்தி சூப்பரான அண்ணன் தங்கச்சி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம்
Alight Motion Beatmark & Shake Effect 74
Alight Motion App Video Editing
அலைட் மோஷன் ஆப் வீடியோ எடிட் பண்ணுவது எப்படி
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப்பை ஓப்பன் பண்ணி கொள்ளவும் அதில் நான் கொடுத்துள்ள பீட் மார்க் மற்றும் சேக் எஃபெக்ட் உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும்
First open the alight motion app on your mobile phone and import the beat mark and shake effect I have provided to your alight motion app.
இரண்டாவதாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு அதில் நான் கொடுத்துள்ள நான்கு குரூப் அதில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும்
Secondly open the song beat mark and replace the four group photo I have given in it with your photo.
மூன்றாவதாக நான்கு குரூப் உங்களது புகைப்படத்தை ஆட் பண்ண பிறகு அதற்கு வலது புறம் உள்ள நான் கொடுத்துள்ள அனைத்து புகைப்படத்திலும் உங்களது புகைப்படத்தை ஆடியோவின் இறுதிவரை ஆட் செய்து கொள்ளவும்
Thirdly add your photo to four groups and then add your photo to the end of the audio in all the photos I have given on the right side of it.
நான்காவதாக நீங்கள் உள்ள ஆட் பண்ண அந்த புகைப்படத்திற்கு இரண்டு விதமான ஷேக் எஃபெக்ட் கொடுக்க வேண்டும் முதல் எஃபெக்டை அனைத்து பெரிய புகைப்படத்திலும் கொடுத்து விடவும் இரண்டாவது எபெக்டை மீதமுள்ள இரண்டு சின்ன சின்ன புகைப்படத்தில் ஆடியோவின் இறுதிவரை கொடுத்து விடவும்
Fourthly, you have to add two different shake effects to that photo. First effect is applied to all large photos and second effect is applied to the remaining two small photos until the end of the audio.
ஐந்தாவதாக புகைப்படம் அனைத்து ஆட் பண்ணப்பிறகு அதற்கு எபெக்ட் கொடுத்த பிறகு உங்களது வீடியோவின் தரத்தை உயர்த்துவதற்காக உங்களது வீடியோக்கு மேலே HDR Cc Effect ஆட் செய்து கொள்ளவும்
Fifthly after adding all the photos add effects to them add HDR Cc Effect above your video to enhance the quality of your video.
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே கொடுத்துள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போது ஒரு சேவ் ஐகான் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் செய்து கொள்ளலாம்
After editing the video completely click on share icon given above to save your video it will take you to the next page where click on export option given below now you will be prompted for a save icon click on it you can save your video for editing

புருசோத்தமன்
ReplyDelete