Birthday Video Editing | Alight Motion Video Editing Tamil | Happy Birthday Status Tamil
அனைவருக்கும் வணக்கம் நம்ம இந்தப் பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் ALIGHT MOTION APP பயன்படுத்தி எப்படி ஒரு சிறப்பான Birthday Video Editing உங்க மொபைல் போனில் நீங்கள் எடிட் செய்யலாம் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்க போகின்றோம்.
Alight Motion Beatmark & Shake Effect Download 1
Alight Motion
Alight Motion App Download செய்வது எப்படி
முதலில் நீங்கள் ALIGHT MOTION APP Download செய்ய வேண்டும், லைட் மோஷன் ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் டிஸ்கிரிப்சன் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து உங்களது மொபைல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
Alight Motion App Preset & XML File Import செய்வது எப்படி
அடுத்தபடியாக நமது வீடியோவை எடிட் செய்வதற்கு Song Beatmark சாங் பீட் மார்க் மற்றும் Shake Effect ஆகியவற்றை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்தவுடன் உங்கள் லைக் மோஷன் ஆப் அழைத்து செல்லும் அங்கு இம்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்களது லைட் மோஷன் ஆப்பில் இம்போர்ட் ஆகிவிடும் அதனைப் பார்ப்பதற்கு கீழே உள்ள + பிளஸ் ஐகானை பக்கத்தில் உள்ள Project பிராஜெக்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் நீங்கள் Import இம்போர்ட் பண்ண Project ப்ராஜெக்ட் Save சேவ் ஆயிருக்கும்
Alight Motion Video Editing
Step 1
முதலில் Song Beatmark Project Click செய்து ஓப்பன் செய்து கொள்ளவும் அதில் நான் Song ஏற்ற போல் Beatmark பொருத்தி இருப்பேன் அதில் நான் கொடுத்துள்ள Song உங்களுக்கு பிடித்து உள்ளது என்றால் அதனை யூஸ் செய்து கொள்ளவும் அப்படி இல்லை என்றால் அந்த Song Delete டெலிட் செய்து கொண்டு உங்களுக்கு பிடித்தது போல் Song add பண்ணி கொள்ளலாம்
Step 2
அடுத்தபடியாக வீடியோவில் Add செய்து உள்ள Lyrics ku Font Change செய்ய வேண்டும் நான் யூஸ் பண்ணி எடிட் பண்ணி இருக்கிற Font டவுன்லோடிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து டவுன்லோட் பண்ணி நீங்க எடிட் பண்ண போற உங்களோட Alight Motion ஆப்பிள் இம்போர்ட் செய்து கொள்ளவும் அதுக்கடுத்து நான் கொடுத்திருக்கிற அந்த Beatmark தகுந்த மாதிரி நீங்க எடிட் பண்ண போற உங்களோட இமேஜ் ஒவ்வொரு மீட் மார்க்கும் தகுந்த போல ஆர்ட் செய்து கொள்ளவும்
Step 3
மூன்றாவதாக Photo Add பண்ணப்பிறகு Shake Effect ஓபன் பண்ணவும் அதில் நான்கு ரெக்டாங்குள் லேயர் கொடுத்து அதற்கு Effect add செய்து உள்ளேன். அதனை காப்பி செய்து உங்களது போட்டோவில் ஆட் செய்ய வேண்டும் பக்கத்தில் உள்ள + பிளஸ் ஐகானை கிளிக் செய்து செலக்ட் ஆல் லேயர் கொடுத்து அதனை காப்பி செய்து கொள்ளவும் அடுத்தபடியாக Song Beatmark ஓப்பன் செய்து மறுபடியும் அதே + ப்ளஸ் ஐகானை கிளிக் செய்து கொள்ளவும் அதில் பேஸ்ட் லேயர் என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும் அந்த Effect உங்க வீடியோவில் அப்படியே ஆட் ஆகிவிடும்
Step 4
வீடியோவை Save சேவ் செய்வது எப்படி
நீங்கள் எடிட் செய்த வீடியோவை உங்களது கேலரி சேவ் செய்வதற்கு மேல் பகுதியில் உள்ள அந்த சேர் ஐக்கானை கிளிக் செய்து கொள்ளவும் அதில் வீடியோ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்க இப்போ கிளிக் பண்ணி கொண்டு அதில் Export Resolution இருக்கும் அதை கிளிக் செய்து 1080 என்பது செட் செய்து கொள்ளவும் கீழே உள்ள அந்த Frame Rate என்கிற ஆப்ஷனை கிளிக் செய்துகொண்டு அதனை Full என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும் அது கீழ் உள்ள Quality இருக்கும் அந்த quality fuu செய்து கொண்டு increase பண்ணி விட்டு கீழே உள்ள அந்த Export ஆப்சனை கிளிக் செய்துகொண்டு உங்க மொபைல் போன் கேலரி சேவ் செய்து கொள்ளலாம்
Effect Download செய்வது எப்படி
Song Beatmark மற்றும் Shake Effect ஆகியவை Download செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்
Song Beatmark Preset Download
Shake Effect Preset Download
Song Beatmark xml Download
Shake Effect xml Download

Good 👍
ReplyDelete