Instagram New Reels Video Editing | 3D Video Editing Alight Motion | 3D Video Editing | New Trending
ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் லைட் மோஷன் ஆப் பயன்படுத்தி 3 Movie Yellam Maranthu Un Pinne Varuven Song 3D Video Editing உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம்
Alight Motion Beatmark Shake Effect 89
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோசன் ஆப்பை ஓப்பன் பண்ணி கொள்ளவும் அதில் நமது வீடியோவை எடிட் பண்ணுவதற்கு சாங் பீட் மார்க் மற்றும் சேக் எபெக்ட் தேவைப்படும் இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் பண்ணிக் கொள்ளவும்
First of all open the alight motion app on your mobile phone and below is the link to download the song beat mark and shake effect needed to edit our video Download it and import it to your alight motion app
இரண்டாவதாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு அதில் நீங்கள் எடிட் பண்ண போற ஒரு புகைப்படத்தை பேக்ரவுண்ட் புகைப்படமாக ஆட் பண்ணிக் கொள்ளவும் அதனை ஆடியோவில் இறுதிவரை விரிவுபடுத்திக் கொள்ளவும் அவற்றிற்கு சேக் எபெக்டில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது புகைப்படத்தில் கொடுத்துள்ள எபெக்ட் காப்பி பண்ணி கொண்டு பேக்ரவுண்ட் புகைப்படத்தில் கொடுத்து விடவும்
Secondly, open the song beat mark and add a photo that you want to edit as a background photo and expand it to the end of the audio.
மூன்றாவதாக பேக்ரவுண்ட் புகைப்படத்திற்கு மேலே குரூப் 3 இருக்கும் அதனை ஓபன் பண்ணி கொள்ளவும் அவற்றில் கீழே குரூப்-1 இருக்கும் அதனை கிளிக் பண்ணி கொண்டு ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் 22 புகைப்படம் இருக்கும் அதில் 21 புகைப்படத்திற்கு உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும்
Thirdly above the background photo open group 3 and below them group-1 click and open it and open it there are 22 photos and change your photo to 21 photos
நான்காவதாக குரூப் அண்ட் மாஸ்க் என்ற ஆப்ஷனை ஓபன் பண்ணி கொண்டு அதில் நான் கொடுத்துள்ளேன் புகைப்படத்தை நீக்கிக்கொண்டு உங்களது புகைப்படத்தை உள்ளே அட் பண்ணிக் கொள்ளவும் அடுத்தபடியாக உங்களது பெயர் மாற்றிக் கொள்ளவும் அதன்பின்பு லைக் கமெண்ட் ஷேர் மூன்றிலும் கீழே நம்பர் ஆட் பண்ணிக் கொள்ளவும்
Fourthly, open the group and mask option, delete the photo and add your photo in it, then change your name, like, comment, share, and add your number below.
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே ஒரு சேர் ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு கீழே ஒரு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்யவும் உங்களை உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்
After editing the video completely to save your video click on add icon above it will take you to the next page where below you will be asked an export option click on it you can save your video

Comments
Post a Comment