Enemy | Tum Tum Song | Instagram Trending Video Editing | Instagram New Reels Video Editing

 ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் ஆலைட் மோஷன் ஆப் பயன்படுத்தி Enemy Movie, Tum Tum Song வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எவ்வாறு எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம்



Alight Motion Beatmark & Shake Effect 80


Alight Motion App Video Editing


முதலில் நமது வீடியோவை எடிட் பண்ணுவதற்கு சாங் பீட் மார்க் மற்றும் சேக் எபெக்ட் மற்றும் பேக்ரவுண்ட் வீடியோ ஆகியவை தேவைப்படும் இவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும்


First to edit our video we need song beat mark and shake effect and background video below is the link for you to download it then download it and import it to your Allied motion app.


இரண்டாவதாக நீங்கள் இம்போர்ட் பண்ண சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் நான் ஆடியோ க்கு மேலே சிறிது தூரம் கழித்து இரண்டு பீட் மார்க் கொடுத்துள்ளேன் முதல் பீட் மார்க்கின் இடதுபுறம் பேக்ரவுண்ட் புகைப்படம் அதற்கு மேல் குரூப் 1 கொடுத்துள்ளேன் அதில் நான் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் அதன் பிறகு இரண்டாவது பீட் மார்க்கின் வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படத்திற்கும் பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் இப்போது அனைத்து புகைப்படத்திற்கும் நம்ம சேக் எஃபெக்ட் கொடுக்க போறோம் 


Secondly, open the song beat mark for you to import, in which I have given two beat marks a little above the audio, to the left of the first beat mark is the background photo, and above that I have given group 1, replace the photo I have given with your photo, and then to the right of the second beat mark is given. Now we are going to apply our shake effect to all photos to replace all photos with your photo


மூன்றாவதாக முதல் சேக் எபெக்டை பேக்ரவுண்ட் புகைப்படத்தில் கொடுத்து விடவும் இரண்டாவது சேக் எபெக்டை குரூப்பின் நூல் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து புகைப்படத்திற்கு கொடுத்து விடவும் மூன்றாவதாக கொடுக்கப்பட்டுள்ள சேக் எஃபெக்டை குரூப் ஒன்னில் மேல் ஆட் பண்ணிக் கொள்ளவும் நான்காவதாக கொடுக்கப்பட்டுள்ள சேக் எஃபெக்டை இரண்டாவது பீட் மார்க்கின் வலது புறம் மூன்று புகைப்படம் கொடுத்து விடவும் அடுத்து ஒரு புகைப்படம் விட்டு விடவும் மறுபடியும் மூன்று புகைப்படத்திற்கு எஃபெக்ட் கொடுத்து விடவும் இதே மாதிரி அனைத்து புகைப்படத்திற்கும் ஆட் பண்ணிக் கொள்ளவும் ஐந்தாவதாக உள்ள எஃபெக்டை மூன்று புகைப்படத்திற்கும் நடுவில் விடப்பட்ட அந்த புகைப்படத்திற்கு கொடுத்து விடவும் 


Third give the first shake effect to the background photo and the second shake effect to the group of five given photos.Thirdly add the given shake effect to group one Fourthly apply the given shake effect three photos to the right of the second beat mark then leave one photo and again apply the effect to three photos Similarly add to all photos Apply the fifth effect to the photo left in the middle of the three photos



நான்காவதாக நீங்கள் பதிவிறக்கம் பண்ண பேக்ரவுண்ட் வீடியோவை ஆடியோவின் முதலில் ஆட் பண்ணி கொண்டு முதல் பீட் மார்க்கில் வலது புறம் உள்ளதை நீக்கி விடவும் அந்த பேக்ரவுண்ட் வீடியோவை கிளிக் பண்ணி கொண்டு பிளெண்டிங் அண்ட் ஒப்பாசிட்டி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு அதில் லைட்டன் கிளிக் செய்யவும் அதில் ஸ்கிரீன் கொடுத்து விடவும் அதுக்கு அடுத்தபடியாக உங்களது வீடியோக்கு மேலே சிசி எபெக்ட் அட் பண்ணிக் கொள்ளவும்


நான்காவதாக நீங்கள் பதிவிறக்கம் பண்ண பேக்ரவுண்ட் வீடியோவை ஆடியோவின் முதலில் ஆட் பண்ணி கொண்டு முதல் பீட் மார்க்கில் வலது புறம் உள்ளதை நீக்கி விடவும் அந்த பேக்ரவுண்ட் வீடியோவை கிளிக் பண்ணி கொண்டு பிளெண்டிங் அண்ட் ஒப்பாசிட்டி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு அதில் லைட்டன் கிளிக் செய்யவும் அதில் ஸ்கிரீன் கொடுத்து விடவும் அதுக்கு அடுத்தபடியாக உங்களது வீடியோக்கு மேலே சிசி எபெக்ட் அட் பண்ணிக் கொள்ளவும்


வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போது ஒரு சேவ் ஐகான் கேட்கும் அதனை கிளிக் செய்துகொண்டு சேவ் பண்ணிக் கொள்ளலாம்


After editing the video completely click on add icon given above to save your video click on export option given below which will take you to the next page now you will get a save icon click on it and save it



Beatmark Preset


Beatmark Xml


Shake Effect Preset


Shake Effect Xml


Background Song


Background Video



Comments

Popular posts from this blog

Birthday Video Editing | Alight Motion Video Editing Tamil | Happy Birthday Status Tamil

Anna Thangachi Love WhatsApp Status Tamil | Alight Motion Video Editing Tamil

Mari Movie🔥Mass Dialogue Video Editing 💥in Alight Motion🔥Alight Motion Video Editing Tamil