Trending Instagram Reels Video Editing | New Trending Instagram Reels Video Editing Alight Motion
Alight Motion Beatmark & Shake Effect 116
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் மற்றும் சேக் எஃபெக்ட் மற்றும் பேக்ரவுண்ட் வீடியோ ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இப்போ சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு அதில் நான் கொடுத்துள்ள ஆடியோவை நீக்கிக் கொள்ளவும் அதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த ஆடியோவை ஆட் பண்ணிக் கொள்ளவும் ஆடியோவை ஆட் பண்ண பிறகு நான் இரண்டு குரூப் கொடுத்துள்ளேன் அதில் குரூப் ஒன்று கிளிக் செய்து அன் குரூப் பண்ணிக் கொள்ளவும் அதில் 15 புகைப்படம் உள்ளது அதை ஆடியோவில் இறுதிவரை விரிவு படுத்திக் கொள்ளவும் மறுபடியும் அந்த 15 புகைப்படத்தையும் ஒரே குரூப்பாக மாற்றிக் கொள்ளவும் இதே போன்று குரூப் 2 வையும் மாற்றிக் கொள்ளவும்
இரண்டாவதாக உங்களது புகைப்படத்தை நான் கொடுத்துள்ள குரூப் அதில் உங்களது புகைப்படத்தை மாற்றுவதற்கு முன்பு உங்களது அனைத்து புகைப்படத்தையும் 4:3 என்ற ரேஷியோவில் மாற்றிக் கொள்ளவும் எப்போது குரூப் ஒன்றை கிளிக் செய்து ஓபன் பண்ணி கொண்டு அதில் நான் கொடுத்துள்ள 15 புகைப்படத்திற்கு பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் இதே போன்று குரூப் 2வில் மாற்றிக் கொள்ளவும் உங்களது புகைப்படத்தை புகைப்படத்தை அனைத்தையும் மாற்றிக் கொண்ட பிறகு உங்களது குரூப் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு இரண்டு விதமான சேக் எஃபெக்ட் கொடுக்க வேண்டும் அதற்கு ஷேக் எஃபெக்டில் முதல் எஃபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பிட்மார்க்கின் குரூப் ஒன்று இருக்கு கொடுத்து விடவும் இரண்டாவது எஃபெக்டை காப்பி பண்ணி கொண்டு குரூப் 2 அதற்கு கொடுத்து விடவும்
மூன்றாவதாக நீங்கள் எபெக்ட் அனைத்தையும் கொடுத்த பிறகு உங்களது ஆடியோவுக்கு ஏற்றது போல் லிரிக்ஸ் ஆட் பண்ண வேண்டும் ஆடியோவில் இறுதிவரை அதனை எவ்வாறு பண்ணுவது என்று நான் வீடியோவில் தெளிவாக சொல்லி உள்ளேன் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டு உங்களது ஆடியோவிற்கு ஏற்றது போல் லிரிக்ஸ் ஆட் பண்ணிக் கொள்ளவும் இறுதியாக உங்களது வீடியோவின் தரத்தை உயர்த்துவதற்கு உங்களது வீடியோக்கு மேலே 3 சிசி எஃபெக்ட் ஆட் பண்ணிக் கொள்ளவும் அதனை ஆடியோவின் இறுதிவரை விரிவு படுத்திக் கொள்ளவும்
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐகான் கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு கீழே ஒரு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்

Comments
Post a Comment