VETRI MARAN MASS DIALOGUE VIDEO EDITING IN ALIGHT MOTION | INSTAGRAM TRENDING REELS VIDEO EDITING

 Alight Motion Beatmark & Shake Effect 113



Alight Motion App Video Editing


முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள லைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அடுத்தபடியாக நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் மற்றும் சேக் எஃபைட் ஆகியவற்றை உங்களது லைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும் சாங் பீட் மார்க்கில் நான் கீழே ஒரு ஆடியோ ஆடியோ அனைத்தும் பொருத்தியுள்ளேன் ஒவ்வொரு பிட்மார்க் இருக்கும் ஏற்றது போல் நானே புகைப்படம் ஆட் பண்ணி விட்டேன் அதில் உங்களது புகைப்படத்தை மாற்ற வேண்டும் உங்களது புகைப்படத்தை மாற்றுவதற்கு முன்பு உங்களது அனைத்து புகைப்படத்தின் சைஸை 9:16 என்ற ரேஸுவில் மாற்றிக் கொள்ளவும் 


இரண்டாவதாக உங்களது புகைப்படத்தின் சைஸை மாற்றுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பிளஸ்-ஐ காண கிளிக் செய்யவும் அதில் இரண்டாவதாக உள்ள 9:16 என்ற ரேஸியோ கிளிக் செய்யவும் கீழே கிரேட் ப்ராஜெக்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அடுத்தபடியாக கீழே உள்ள பிளஸ் ஐகான் கிளிக் செய்யவும் இரண்டாவதாக உள்ள மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் உங்களது புகைப்படத்தை ஒன்றே உள்ளே கிளிக் செய்து கொண்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள பிளஸ் கிளிக் செய்யவும் இப்போது உங்களது இமேஜ் உள்ளே அடாகிவிடும் அடுத்தபடியாக உங்களது இமேஜை கிளிக் செய்து கொண்டு மேலே 3 புள்ளிகள் உள்ளது அதை கிளிக் செய்யவும் அதில் 5 ஆக உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதன்பின்பு மேல் உள்ள சேர் ஐகானை கிளிக் செய்து கொண்டு அதில் மூன்றாவதாக உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் கீழே எக்ஸ்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு உங்களது புகைப்படத்தை சேவ் பண்ணிக் கொள்ளவும் இதே போல் உங்களது அனைத்து புகைப்படத்தின் சைஸை மாற்றிக் கொள்ளவும்


மூன்றாவதாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு நீங்கள் சைஸை சேஞ்ச் பண்ண உங்களது புகைப்படத்தை சாங் பீட் மார்கில் நான் கொடுத்துள்ள அனைத்து புகைப்படத்திற்கும் பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் முதல் இமேஜ் உங்களது புகைப்படத்தையும் இரண்டாவது இமேஜ் உங்களது பிரெண்டு அவங்களது புகைப்படத்தையும் ஆட் பண்ணி கொள்ளவும் இதே போல் மாறி மாறி ஆடியோவின் இறுதிவரை உங்களது புகைப்படத்தை ஆட் பண்ணிக் கொள்ளவும் புகைப்படம் அனைத்தையும் மார்க் பண்ண பிறகு உங்களது புகைப்படத்திற்கு நான்கு விதமான சேக் எபெக்ட் கொடுக்க வேண்டும் ஷேக் எஃபெக்டை ஓபன் பண்ணி கொண்டு அதில் நாளாவதாக உள்ள புகைப்படத்தின் காப்பி பண்ணி கொள்ளவும் அதை சாங் பீட் மார்கில் முதல் பீட் மார்க்கின் இடதுப்புறம் நான்கு புகைப்படம் உள்ளன அவற்றிற்கு கொடுத்து விடவும் முதல் எபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்கில் ஒன்று என்ற நம்பர் கொடுத்துள்ள அனைத்து புகைப்படத்திற்கும் கொடுத்து விடவும் இரண்டாவது எப்டி காப்பி பண்ணி கொண்டு இரண்டாவது நம்பர் கொடுத்துள்ள அனைத்து புகைப்படத்திற்கும் கொடுத்து விடவும் மூன்றாவதாக உள்ள காப்பி பண்ணிக்கொண்டு மூன்றாம் நம்பர் உள்ள அனைத்து புகைப்படத்திற்கும் கொடுத்து விடவும் அனைத்து புகைப்படத்திற்கும் சேக் எஃபெக்ட் கொடுத்த பிறகு உங்களது புகைப்படத்தின் தரத்தை உயர்த்துவதற்கு உங்களது புகைப்படத்திற்கு மேலே சேக் எபெக்டில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று சிசி எஃபெக்ட் காப்பி பண்ணி கொண்டு சாங் பீமார்க்கில் ஆடியோவை முதலில் ஆட் பண்ணிக் கொள்ளவும் இவற்றை ஆடியோவின் இறுதிவரை விரிவுபடுத்திக் கொள்ளவும்


வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு கீழே ஒரு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்




Beatmark Preset


Beatmark Xml


Shake Effect Preset


Shake Effect Xml



Comments

Popular posts from this blog

Birthday Video Editing | Alight Motion Video Editing Tamil | Happy Birthday Status Tamil

Anna Thangachi Love WhatsApp Status Tamil | Alight Motion Video Editing Tamil

Mari Movie🔥Mass Dialogue Video Editing 💥in Alight Motion🔥Alight Motion Video Editing Tamil