Kids Birthday Video Editing | Happy Birthday Video Editing | Baby Birthday Video Editing | Birthday
Alight Motion Beatmark & Shake Effect 101
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் இரண்டாவதாக நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் சேக் எஃபெக்ட் உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் பண்ணிக் கொள்ளவும், அதன் பின்பு சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு பேக்ரவுண்ட் புகைப்படத்தை கிளிக் செய்யவும் அதில் எஃபெக்ட் ஆப்ஷனை கிளிக் செய்து ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் Hue Shift ஓபன் பண்ணி கொண்டு அதன் வேலிவை அதிகப்படுத்திக் கொள்ளவும் பேக்ரவுண்ட் கலர் மாற்றம் அடையும் உங்களுக்கு பிடித்த நிறத்தை மாற்றிக் கொள்ளவும்
இரண்டாவதாக பேக்ரவுண்ட் புகைப்படத்திற்கு மேலே உள்ள லிரிக்ஸ் கிளிக் செய்யவும் அதில் Edit Text என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அந்த லிரிக்ஸ் உங்களது பெயரை மாற்றிக் கொள்ளவும் அதன் பின்பு சேவ் பண்ணிக் கொள்ளவும் அடுத்தபடியாக வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள பீப் மார்க்கில் உங்களது புகைப்படத்தை ஆடியோவில் இறுதிவரை ஆட் பண்ணிக் கொள்ளவும்
மூன்றாவதாக புகைப்படத்தை ஆட் பண்ணுவதற்கு கீழே உள்ள பிளஸ் ஐட்டானிக் கிளிக் செய்யவும் இரண்டாவதாக உள்ள மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் நீங்கள் எடிட் பண்ண போற உங்களது ஒரு புகைப்படத்தை செலக்ட் பண்ணவும் மேலே டிக் ஐகான் இருக்கும் கிளிக் செய்யவும் உங்களது புகைப்படம் உள்ளே ஆட் ஆகிவிடும் அந்த புகைப்படத்தை கிளிக் செய்து கொண்டு முதல் பீட் மார்க் அளவிற்கு வைத்துக் கொண்டு மீதம் உள்ளதை நீக்கிக் கொள்ளவும் அந்தப் புகைப்படத்தை கிளிக் செய்து கொண்டு மேலே மூன்று ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் அதில் மேலிருந்து ஐந்தாவதாக உள்ள Fill Composition Area ஆப்ஷனை கிளிக் செய்யவும் உங்களது புகைப்படம் ஃபுல் ஸ்கிரீன் ஆட் ஆகிவிடும் இப்போ முதல் புகைப்படம் பண்ணது போல் மீதமுள்ள அனைத்து பீட் மார்க்கிலும் உங்களது புகைப்படத்தை ஆட் பண்ணிக் கொள்ளவும்
நான்காவதாக சேக் எபெக்ட் கொடுக்கப்பட்டுள்ள முதல் எஃபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கில் ஒரு புகைப்படம் விட்டு ஒரு புகைப்படத்திற்கு அந்த எஃபெக்டை ஆடியோவின் இறுதிவரை கொடுத்து விடவும் இரண்டாவதாக உள்ள எஃபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கில் மீதமுள்ள புகைப்படத்திற்கு கொடுத்து விடவும் இறுதியாக நான்கு சிசி எபெக்ட் காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கில் உங்களது புகைப்படத்திற்கு மேலே ஆன் பண்ணி கொள்ளவும் அந்த நான்கு சிசி எஃபெக்டை செலக்ட் பண்ணிக்கொண்டு ஆடியோவின் இறுதிவரை செல்லவும் கீழே உள்ள முதல் ஆப்சன் கிளிக் செய்து ஆடியோவில் இறுதிவரை விரிவு படுத்திக் கொள்ளவும்
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐக்கான கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு கீழே ஒரு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்

Comments
Post a Comment