Instagram Trending Love Video Editing Alight Motion | Alight Motion Video Editing Tamil | New Trend
Alight Motion Beatmark & Shake Effect 111
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அடுத்தபடியாக நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் சேக் எஃபைட் இவை இரண்டையும் உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும் அடுத்தபடியாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு அதில் உங்களுக்கு பிடித்த ஆடியோவை உள்ளே ஆட் பண்ணி கொள்ளவும் ஆடியோவை ஆட் பண்ண பிறகு நான் ஆடியோக்கு மேலே கொடுத்துள்ள 21 புகைப்படத்தையும் ஆடியோவின் இறுதிவரை விரிவுபடுத்திக் கொள்ளவும் அடுத்தபடியாக நான் கொடுத்துள்ள அந்த 21 புகைப்படத்திலும் உங்களது புகைப்படத்தை மாற்றுவதற்கு முன்பு உங்களது புகைப்படத்தின் சைஸை 16 ஈஸ்ட் 9 என்ற ரேஷியோவில் மாற்றிக் கொள்ளவும்
இரண்டாவதாக உங்களது புகைப்படத்தின் சைஸை மாற்றுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்யவும் அதில் முதலில் உள்ள 16 ஈஸ்ட் 9 என்ற ரேஷியோ கிளிக் செய்யவும் அதற்கு கீழே Resolution 1080FHD கொடுத்து விடவும் Frame Rate 60 கொடுத்து விடவும் அடுத்தபடியாக Create New Project கிளிக் செய்யவும் அதில் கீழுள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் இரண்டாவதாக உள்ள மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் உங்களது மொபைல் போனில் உள்ள கேலரி அழைத்துச் செல்லும் அங்கு உங்களது புகைப்படத்தை ஒன்றை உள்ளே ஆட் பண்ணி கொள்ளவும் புகைப்படத்தை கிளிக் செய்து கொண்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 டாட் ஐகான் கிளிக் செய்யவும் அதில் மேலிருந்து ஐந்தாக உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போது உங்களது புகைப்படத்தை சேவ் பண்ணிக் கொள்ளவும் இதே போல் உங்களது அனைத்து புகைப்படத்தின் சைஸை மாற்றிக் கொள்ளவும்
மூன்றாவதாக உங்களது அனைத்து புகைப்படத்தின் சைஸை மாற்றிய பின்பு சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் 21 புகைப்படம் உள்ளது அதில் மேல் உள்ள முதல் புகைப்படத்தை மட்டும் விட்டு விடவும் அதற்கு கீழே உள்ள இருவது புகைப்படத்திற்கு உங்களது புகைப்படத்தை ஆட் பண்ணி கொள்ளவும் அந்த 21 புகைப்படத்தையும் செலக்ட் பண்ணிக்கொண்டு ஒரு குரூப் மாற்றிக் கொள்ளவும் அடுத்தபடியாக குரூப் கிளிக் செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Movie And Transform என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு குரூப் முதலில் ஒரு கீ பிரேம் ஆட் பண்ணி கொள்ளவும் குருப்பின் இறுதியில் ஒரு கீ பிரேம் ஆட் பண்ணிக் கொள்ளவும் இரண்டாவதாக வைத்துள்ளமை மேலாக நகர்த்திக் கொள்ளவும் அடுத்தபடியாக உங்களது வீடியோக்கு மேலே சிசி எஃபெக்ட் ஆட் பண்ணி கொள்ளவும்
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்

Comments
Post a Comment