Alight Motion Video Editing Tamil | Mass Video Editing Alight Motion | Motivation Status Editing
Alight Motion Beatmark & Shake Effect 105
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அடுத்தபடியாக நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் மற்றும் சேக் எஃபெக்ட் ஆகிய இரண்டையும் உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் செய்து கொள்ளவும் அடுத்தபடியாக ஒரு நியூ ப்ராஜெக்ட் 9:16 இல் ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் உங்களது புகைப்படத்தை ஆட் பண்ணி உங்களது இமேஜ் சைஸை மாற்றிக் கொள்ளவும்
இரண்டாவதாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு நான் அதில் ஆடியோ க்கு மேலே கொடுத்துள்ள அனைத்து புகைப்படத்திற்கும் பதிலாக உங்களது புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும் அடுத்தபடியாக உங்களது அனைத்து புகைப்படத்திற்கும் மூன்று விதமான சேக் எஃபெக்ட் கொடுக்க வேண்டும் அடுத்தபடியாக சேக் எபெக்டின் முதல் எபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்ட்டின் இறுதியில் உள்ள நான்கு புகைப்படத்திற்கு ஆட் பண்ணிக் கொள்ளவும் அடுத்தபடியாக இரண்டாவது எபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கில் சிறிய புகைப்படத்திற்கு அனைத்திற்கும் கொடுத்து விடவும் அடுத்தபடியாக மூன்றாவது எஃபெக்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கில் மீதமுள்ள அனைத்து புகைப்படத்திற்கும் கொடுத்து விடவும்
மூன்றாவதாக சாங் பீட் மார்க்கில் அனைத்து புகைப்படத்திற்கும் எபெக்ட் ஆட் பண்ண பிறகு உங்களது புகைப்படத்தின் தரத்தை உயர்த்துவதற்காக உங்களது புகைப்படத்திற்கு மேலே மூன்று சிசி அட் பண்ணிக் கொள்ளவும் அவை மூன்றையும் ஆடியோவின் இறுதிவரை விரிவு படுத்திக் கொள்ளவும்
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு கீழே ஒரு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்

Comments
Post a Comment