Alight Motion Update Problem Tamil | Alight Motion Sign In Problem Tamil | Alight Motion New Update

 Alight Motion New Version Download ( 115 )



ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் லைட் மோஷன் Update மற்றும் Sign In Problem ஆகியவற்றை எப்படி சரி பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம் 


முதலில் Update Problem சரி பண்ணுவதற்கு நான் கீழே கொடுத்துள்ள அலைட் மோசன் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அதனை கிளிக் செய்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அடுத்தபடியாக உங்களது மொபைல் போனில் உள்ள அந்த லைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அடுத்ததாக நான் கொடுத்துள்ள alight motion ஆப் கிளிக் செய்யவும் அடுத்தபடியாக அதில் Install Package என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் சிறிது நேரம் காத்திருக்கவும் இப்போது அலைட் மோஷன் ஆப் இன்ஸ்டால் ஆகிக்கொண்டே இருக்கும் அடுத்ததாக ஓபன் கொடுக்கவும் இப்போது உங்களது Alight Motion App Update Problem இருக்காது


நான் சொன்னது போல் அலைட் மோஷன் ஆப் Update செய்து கொள்ளவும் அதில் சரியாகவில்லை என்றால் உங்களது மொபைல் போனில் உள்ள லைட் மோஷன் ஆப் uninstall செய்து கொள்ளவும் அதன்பின்பு நான் கீழே கொடுத்துள்ள லைட் மோசன் ஆப் பதிவிறக்கம் செய்து கொண்டு அடுத்தபடியாக அதனை install செய்து கொள்ளவும் இப்போது முழுமையாக update problem சரியாகிவிடும்


அடுத்தபடியாக நீங்கள் Project Import செய்யும் போது Sign In Problem வராது sign in பண்ணுவதற்கு மேலே உள்ள logo ஐகான் கிளிக் செய்யவும் கீழே Sign In என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் Sign In With Gmail என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் உங்களது மொபைல் போனில் உள்ள gmail id type செய்து கொள்ளவும் அடுத்தபடியாக கீழுள்ள Next என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போது உங்களது மொபைல் போனிற்கு லைட் மோஷன் ஆப் இருந்து ஒரு mail வந்து இருக்கும் அதனை கிளிக் செய்து ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் sign in to alight creative என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் சிறிது நேரம் லோடிங் ஆகும் அதன் பின்பு sign in ஆகிவிடும் இதன் மூலமா உங்களது லைட் மோஷன் ஆப் sign in problem சரி செய்து கொள்ளலாம் 




                         App Link






Comments

Popular posts from this blog

Birthday Video Editing | Alight Motion Video Editing Tamil | Happy Birthday Status Tamil

Anna Thangachi Love WhatsApp Status Tamil | Alight Motion Video Editing Tamil

Mari Movie🔥Mass Dialogue Video Editing 💥in Alight Motion🔥Alight Motion Video Editing Tamil