Alight Motion Mass Dialogue Video Editing Tamil | Gethu WhatsApp Status Video Editing Alight motion
Alight Motion Beatmark & Shake Effect 103
Alight Motion App Video Editing
முதலில் உங்களது மொபைல் போனில் உள்ள அலைட் மோஷன் ஆப் ஓபன் பண்ணி கொள்ளவும் அடுத்தபடியாக நான் கீழே கொடுத்துள்ள சாங் பீட் மார்க் மற்றும் சேக் எபெக்ட் உங்களது அலைட் மோஷன் ஆப் இம்போர்ட் பண்ணிக் கொள்ளவும்
First open the alight motion app on your mobile phone and then import the song beat mark and shake effect I have given below into your alight motion app.
இரண்டாவதாக சாங் பீட் மார்க்கை ஓபன் பண்ணி கொண்டு இரண்டு பீட் மார்க் இருக்கும் முதல் பிப்மார்க்கின் இடதுபுறம் டயலாக் வரும் இரண்டாவது பீட் மார்க்கின் வலது புறம் நான் கொடுத்துள்ள ஒவ்வொரு பீச் மார்க்கும் இடையில் உங்களது புகைப்படத்தை ஆட் பண்ணிக் கொள்ளவும் ஆடியோவின் இறுதிவரை எவ்வாறு ஆட் பண்ணுவது தெரியவில்லை என்றால் நான் வீடியோவில் தெளிவாக சொல்லி உள்ளேன் அதை பார்த்து அப்படியே பண்ணிக் கொள்ளவும்
மூன்றாவதாக உங்களது புகைப்படத்திற்கு இரண்டு விதமான சேக் எஃபெக்ட் கொடுக்க வேண்டும் சேக் எபெக்டில் முதல் இமேஜில் உள்ள எபெக்ட்டை காப்பி பண்ணி கொண்டு சாங் பீட் மார்க்கின் முதல் இரண்டு புகைப்படத்திற்கு கொடுத்து விடவும் அதன்பின்பு ஒரு புகைப்படம் விட்டு விடவும் அடுத்தபடியாக அடுத்த இரண்டு புகைப்படத்திற்கு ஆட் பண்ணிக் கொள்ளவும் இதே மாதிரி ஆடியோவின் இறுதிவரை ஆட் பண்ணிக் கொள்ளவும் இரண்டாவது இமேஜின் எப்படி காப்பி பண்ணி கொண்டு மீதமுள்ள புகைப்படத்திற்கு கொடுத்து விடவும் அடுத்தபடியாக மூன்று சிசி எஃபெக்ட் காப்பி பண்ணி கொண்டு உங்களது ஆடியோக்கிடும் மேலே இரண்டாவது பீட் மார்க்கில் வைத்துக் கொண்டு ஆட் பண்ணிக் கொள்ளவும்
Thirdly you need to give two kinds of shake effect to your photo. In shake effect, copy the effect from the first image and give it to the first two photos of song beat mark. Next, copy the three CC effects and add them to the second beat mark above your audiobook.
நான்காவதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பேக்ரவுண்ட் டயலாக் வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அவற்றை சாங் பீட் மார்க்கில் ஆடியோவின் முதலில் வைத்துக்கொண்டு அந்த பேக்ரவுண்ட் வீடியோவை ஆட் பண்ணிக் கொள்ளவும்
Fourthly download the background dialogue video given below and place them at the beginning of the audio in the song beat mark and add that background video
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐகானை கிளிக் செய்யவும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் பண்ண உங்களது வீடியோவை சேவ் பண்ணிக் கொள்ளலாம்
After editing the video completely click on the add icon above to save your video it will take you to the next page where you will be asked to export an option click on it you can save your video for editing

Comments
Post a Comment