Love Video Editing Alight Motion Tamil / Alight Motion Video Editing Tamil | Trending Video Editing
ஹாய் பிரண்ட்ஸ் நம்ம இந்த பதிவில் லைட் மோஷன் ஆப்பை பயன்படுத்தி யாரடி நீ மோகினி மூவி லவ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ உங்களது புகைப்படத்தை பயன்படுத்தி எப்படி எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்க போகிறோம்
Alight Motion Beatmark & Shake Effect 52
Alight Motion App Video Editing
Step 1
முதலில் வீடியோ எடிட் பண்ணுவதற்கு லைட் மோஷன் ஆப் தேவைப்படும் இதனை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் வீடியோவை டிஸ்க்ரிப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களது மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
First of all you need alight motion app to edit the video, the link to download it is given in the video description, download it and install it on your mobile phone.
Step 2
அடுத்தபடியாக நீங்கள் எடிட் பண்ண போற உங்களது அனைத்து இமேஜ்களின் சைட்சை மாற்ற வேண்டும் அவற்றை 9:16 என்ற ரேஸுவில் மாற்றிக் கொள்ளவும் அதன்பின்பு நமது வீடியோவை எடிட் பண்ணுவதற்கு சாங் பீட் மார்க் மற்றும் சேக் எஃபெக்ட் தேவைப்படும் இவற்றை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து கொண்டு உங்களது மொபைல் போனில் உள்ள லைட் மோஷன் ஆப்பில் இம்போர்ட் பண்ணிக் கொள்ளவும்
Next you need to change the size of all your images to edit them to a ratio of 9:16 and then to edit our video we need song beat mark and shake effect. please
Step 3
முதலில் சாங் பீமா இருக்கு ஓபன் பண்ணி கொள்ளவும் அதில் நான் சாங் மற்றும் சாங் ஏற்றது போல் மேலே பீட் மார்க் மற்றும் இமேஜ் அனைத்தையும் கொடுத்துவிட்டேன் அதில் நீங்கள் எடிட் பண்ண போற உங்களது இமேஜை மாற்றிக் கொள்ளவும் அதன்பின்பு உங்களது இமேஜுக்கு இரண்டு விதமான சேக் எஃபெக்ட் கொடுக்க வேண்டும் அடுத்ததாக உங்களது இமேஜுக்கு மேலே சிசி எஃபெக்ட் அட் பண்ணிக் கொள்ளவும் இவை அனைத்தையும் எவ்வாறு பண்ணுவது என்று நான் வீடியோவில் சொல்லி உள்ளேன்
First of all open the Song beatmark in which I have given all the beat mark and image above as per the song and song then you have to change your image to edit then you have to give two different check effects to your image and next add CC effect above your image all these I have told you how to do it in the video
Step 4
வீடியோவை முழுவதுமாக எடிட் பண்ண பிறகு உங்களது வீடியோவை சேவ் பண்ணுவதற்கு மேலே ஒரு சேர் ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் கீழே எக்ஸ்போர்ட் என்கின்ற ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்தால் போதும் ஒரு சேவ் ஐகான் கேட்கும் அதனை கிளிக் செய்து கொண்டு சேவ் பண்ணிக் கொள்ளலாம்
After editing the video completely, there is an share icon above to save your video, click on it, below you will be asked to export option, just click on it, you will be asked to save by clicking on a save icon.

Comments
Post a Comment