Paruthiveeran Love Dialogue WhatsApp Status | Tamil Mass Gethu Alight Motion Video Editing Tamil
அனைவருக்கும் வணக்கம் நம்ம இந்த பதிவில் Alight Motion லைட் மோஷன் ஆப்பை யூஸ் செய்து பருத்திவீரன் மூவியில் உள்ள ஒரு லவ் டயலாக் எப்படி உங்க போட்டோ யூஸ் பண்ணி நீங்க இப்போ பிரிவு பார்த்த மாதிரி என ஒரு சூப்பரான வீடியோ எப்படி எடிட் பண்ணலாம் என்பதை இந்த பதிவு நம்ம டீடைலா பார்க்க போறோம்
alight motion app download செய்வது எப்படி
லைட் மோஷன் ஆப்பை டவுன்லோடு செய்வதற்கு கீழே ஒரு டவுன்லோட் ஐகான் கொடுத்து இருப்பேன் அந்த டவுன்லோட் ஐகானை கிளிக் செய்யவும் அத கிளிக் செய்தவுடன் உங்களை ஒரு பேச்சுக்கு அழைத்து செல்லும் அங்கு டவுன்லோட் என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும் அத நீங்க கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் அதனை கிளிக் செய்து உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்Alight Motion App Video Editing செய்வது எப்படி
Step 1
Song Beatmark மற்றும் Shake Effect Import செய்வது எப்படி
Song Beatmark சாங் பீட் மார்க் மற்றும் Shake Effect இம்போர்ட் செய்வதற்கு கீழே ஒரு டவுன்லோடிங் கொடுத்திருப்பேன். அந்த டவுன்லோட் லிங்கை நீங்க கிளிக் செய்தால் போதும் உங்களை லைட் மோஷன் ஆப்புக்கு அழைத்து செல்லும் அங்கு இம்போர்ட்டிங்ர ஒரு ஆப்ஷன் கேட்கும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் பாத்தீங்கன்னா நீங்க எடிட் பண்ண போற அந்த ப்ராஜெக்ட் எல்லாமே நீங்கள் பார்ப்பதற்கு கீழே ஒரு பிளஸ் ஐகான் இருக்கும். அதர் பக்கத்திலே ஒரு பிராஜெக்ட் சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை நீங்க கிளிக் செய்து பார்த்தால் தெரியும் அங்கு நீங்க இப்ப இம்போர்ட் பண்ண அந்த இரண்டு ப்ராஜெக்ட் உள்ளே போய் சேவ் ஆகி இருக்கும்Step 2
அடுத்தபடியாக நீங்க எடிட் செய்வதற்கு முன்னாடி நீங்க எடிட் பண்ண போற அனைத்து இமேஜோட சைஸை சேஞ்ச் பண்ண வேண்டும் அது எப்படி என்று வீடியோவில் சொல்லி இருப்பேன் அந்த வீடியோவை பார்த்து நீங்க எடிட் பண்ண போற அனைத்து இமேஜோட சைஸ் ஃபர்ஸ்ட் சேஞ்ச் பண்ணி வச்சுக்கோங்கStep 3
அடுத்தபடியாக Song Beatmark சாங் பீட் மார்க்கை கிளிக் செய்து ஓப்பன் பண்ணவும் அதில் நான் கீழே ஒரு ஆடியோ கொடுத்திருப்பேன். ஆடியோவுக்கு தகுந்த மாதிரி எல்லாமே ஆட் பண்ணி வச்சிருப்பேன் ரைட் சைடு மூவ் பண்ணுங்க அங்க பாத்தீங்கன்னா, இமேஜ் அட் பண்ணி அந்த இமேஜ்க்கு எல்லாத்துக்கும் எபெக்ட் கொடுத்து வச்சிருக்கேன் நீங்க எடிட் பண்ண போற அந்த இமேஜ உள்ள அட் பண்ணா மட்டும் போதும் அது எப்படின்னு கேட்டீங்கன்னா அந்த இமேஜை கிளிக் செய்யவும். கலரா ஃபுல்லா ஆப்ஷன் கிளிக் செய்யவும். நீங்க எடிட் செய்ய போற அந்த இமேஜ கிளிக் பண்ணா போதும் அந்த இமேஜ் ஆட்டோமேட்டிக்கா உள்ள வந்து ஆட் ஆகிடும் அதே மாதிரி அனைத்து இமேஜ்க்கும் உங்களோட இமேஜ் கிளிக் செய்து மாற்றி சேஞ்ச் பண்ணிக் கொள்ளவும்Step 4
அடுத்தபடியாக நம்ம எடிட் பண்ண அந்த வீடியோக்கள் லிரிக்ஸ் அட் செய்ய வேண்டும் லிரிக்ஸ் அட் பண்ணுவது எப்படி என்றால் நீங்க பார்த்துக்கொண்டு இருக்கிற அந்த வீடியோவை கீழே லிரிக்ஸ் வீடியோ டவுன்லோடிங்கொடுத்திருப்பேன். அந்த வீடியோவை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் அதுக்கடுத்து நீங்க எடிட் பண்ண போற லைட் போசன் ஆப்பை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளவும் அதில் சாங் பீட் மார்க் போகவும் அதற்கு கீழே உள்ள பிளஸ் கண கிளிக் செய்யவும். மீடியம் என்கிற ஆப்சன் போகவும் அதில் நான் கொடுத்து இருக்க அந்த வீடியோவை எந்த போன்று நீங்க டவுன்லோட் செய்து வைத்து உள்ளீர்களோ அந்த போட்டோ கிளிக் செய்து அந்த வீடியோவை கிளிக் செய்து ஆட் பண்ணிக் கொள்ளலாம்
Comments
Post a Comment