Instagram Reels Video Editing | Alight Motion Video Editing Tamil | Alight Motion Shake Effect
வணக்கம் நண்பர்களே நம்ம இந்தப் பதிவு Alight Motion லைக் மோஷன் ஆப்பை யூஸ் செய்து இப்ப Instagram இன்ஸ்டாகிராம ரொம்ப Trending ட்ரெண்டிங் போய்கிட்டு இருக்கிற ஒரு Reels ரீலீஸ் வீடியோவுக்கு உங்க போட்டோ Add செய்து எடிட் செய்யலாம் என்பதை இந்த பதிவில் நம்ம பார்க்க போறோம்
Alight Motion Beatmark & Shake Effect 4
Alight Motion
Alight Motion App Download செய்வது எப்படி
முதலில் நீங்கள் Alight Motion App பதிவிறக்கம் செய்ய வேண்டும் லைட் மோஷன் Download டவுன்லோட் செய்வதற்கான லிங்க் நீங்க பார்த்து கொண்டு இருக்கின்ற அந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் ஆட் செய்து உள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்களது மொபைல் போனில் லைட் மோஷன் ஆப் டவுன்லோட் செய்து கொண்டு அதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்Video Editing செய்வது எப்படி
Step 1
Song Beatmark & Shake Effect Import செய்வது எப்படி
முதலில் நமது வீடியோவை எடிட் செய்வதற்கு Song Beatmark மற்றும் Shake Effect தேவைப்படும் இந்த இரண்டையும் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்க் நீங்க கிளிக் செய்தால் உங்களை லைட் மோஷன் ஆப்பிற்கு அழைத்து செல்லும் அங்கு இம்போர்ட் என்ற ஒரு ஆப்ஷன் கேட்கும். அதை நீங்க கிளிக் செய்தால் அங்கு பக்கத்தில் ஒரு பிராஜெக்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அங்கு போய் பாத்தீங்கன்னா நீங்க இப்போ இம்போர்ட் பண்ண அந்த Project அங்க சேவ் ஆகி இருக்கும்Step 2
அடுத்தபடியாக நீங்கள் Song Beatmark சாங் பீமார்க்கை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளவும் அதில் நான் கொடுத்திருக்கிற ஆடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அதை நீங்க எடிட் பண்ணிக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் அந்த ஆடியோவை நீங்கள் கிளிக் செய்து டெலிட் பண்ணி விட்டு உங்களுக்கு பிடித்த ஆடியோவை நீங்க எடிட் பண்ண போற அந்த Song Beatmark ஆட் செய்து கொள்ளவும் அடுத்தபடியாக நீங்கள் எடிட் செய்யப்போற உங்களோட இமேஜ் அந்த வீடியோவில் ஆட் செய்ய வேண்டும் அதைப்பற்றி அந்த வீடியோவை நான் சொல்லி இருப்பேன் அதை பார்த்து நீங்கள் எடிட் பண்ண போற உன்னோட இமேஜ் ஆட் செய்து கொள்ளவும்Step 3
அடுத்தபடியாக நாம் வீடியோவுக்கு Lyrics Add லிரிக்ஸ் சாட் செய்ய வேண்டும் அதாவது நீங்கள் எடிட் செய்யப்போற அந்த சாங் நாம வந்து லிரிக்ஸ் ஆட் பண்ணனும் அது எப்படி ஆட் பண்றது என்று வீடியோவில் சொல்லி இருப்பேன் அந்த வீடியோவை பார்த்து நீங்க எடிட் செய்ய போற உங்களோட சாங் தகுந்த மாதிரி லிரிக்ஸ் ஆட் பண்ணிக்கோங்க அந்த Lyrics Shake Effect ஆட் பண்ணும் அந்த Shake Effect டவுன்லோடிங் கீழே கொடுத்துள்ளேன். அந்த Shake Effect நீங்க கிளிக் பண்ணி டவுன்லோட் செய்து Alight Motion App உள்ள இம்போர்ட் செய்து கொள்ளவும் அந்த Shake Effect Copy பண்ணி நீங்க எடிட் செய்ய போற உங்களோட லிரிக்ஸ் ஆட் செய்து கொள்ளவும்Step 4
அடுத்தபடியாக நீங்கள் எடிட் செய்த அந்த வீடியோவை Save செய்வதற்கு மேலே உள்ள சேர் ஐக்கானை கிளிக் செய்யவும் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு வீடியோன்னு சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் அங்கு Export Resolution இருக்கும் அதை கிளிக் செய்து 1080 கொடுக்கவும் அதற்கு கீழே Frame Rate இருக்கும் அதை கிளிக் செய்து Full கொடுக்கவும் அதுக்கு கீழே பார்த்தீங்கன்னா Export என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்க கிளிக் செய்யவும் கிளிக் செய்த உடனே ஒரு 100% லோடிங் ஆகும் கொஞ்சம் வெயிட் பண்ணவும் ஒரு Save ican கேட்கும் அந்த கிளிக் செய்தால் போதும் உங்களது மொபைல் போனில் உள்ள கேலரியில் சேவ் ஆகிவிடும்Song Beatmark & Shake Effect Preset Download
Text Effect Preset Download
Song Beatmark & Shake Effect XML Download
Text Effect XML Download

Comments
Post a Comment