Friendship WhatsApp Status Tamil Editing Alight Motion | Trending Reels Editing Alight Motion
ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கான பதிவில் நம்ம Alight Motion App லைட் மோஷன் ஆப் பயன்படுத்தி ஒரு சூப்பரான ஒரு மாசான Friendship WhatsApp Status எப்படி உங்க மொபைல் போனில் நீங்களா எடிட் செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் டீடெய்லா பாக்க போறோம்
Alight Motion Beatmark & Shake Effect 12
Alight motion
Alight Motion App Video Editing
Step 1
முதலில் நமது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Alight Motion App லைட் மோஷன் ஆப் தேவைப்படும் இந்த ஆப்பை Download டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த லிங்கை கிளிக் செய்து கொண்டு நீங்கள் எடிட் செய்ய போற உங்களது மொபைல் போனை டவுன்லோட் பண்ணிக் கொள்ளவும் அதனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்Step 2
அடுத்தபடியாக Song Beatmark சாங் பீட் மார்க் மற்றும் Shake Effect செக் எஃபெக்ட் இந்த வீடியோவை எடிட் செய்வதற்கு தேவைப்படும் இந்த இரண்டு லிங்க்கின் கீழே கொடுத்துள்ளேன். அந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அதாவது லைட் மோஷன் ஆப்பிற்கு அழைத்து செல்லும் அங்கு இம்போர்ட் என்கிற ஒரு ஆப்ஷன் கேட்கும் அதனை நீங்கள் கிளிக் செய்தால் போதும் நீங்க எடிட் செய்ய போற உங்களது லைட் மோஷன் ஆப்பில் அந்த இரண்டு எபெக்ட் உள்ள வந்து இம்போர்ட்டாகிவிடும் அதனை பார்ப்பதற்கு கீழே ப்ராஜெக்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து பார்த்தால் தெரியும் அதில் அந்த இரண்டு எஃபெக்ட்டும் சேவ் ஆகி இருக்கும்Step 3
அடுத்தபடியாக நீங்கள் Song Beatmark சாங் பீட் மார்க்கை கிளிக் செய்து கொள்ளவும் அதில் நான் ஆடியோ இமேஜ் எபெக்ட் எல்லாமே நானே ஆட் பண்ணி கொடுத்திருப்பேன். அதில் நீங்கள் எடிட் பண்ண போற உங்களது இமேஜை உள்ளே வந்து ஆட் பண்ணி எடிட் பண்ற மாதிரி இருக்கும் அது எப்படி பண்ணுவது என்பதை நான் வீடியோவை தெளிவாக சொல்லி இருப்பேன் அந்த வீடியோவை பார்த்து நீங்கள் எடிட் பண்ண போற உங்களது இமேஜ் சாங் எல்லாத்தையும் உங்களது வீடியோ குள்ள ஆட் செய்து கொள்ளவும்Step 4
நீங்கள் முழுவதுமாக வீடியோவை எடிட் செய்த பிறகு அதனை சேவ் பண்ணுவதற்கு மேலே உள்ள சேர் ஐக்கான கிளிக் செய்யவும் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு எக்ஸ்போர்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் போதும் ஒரு 100% லோடிங் ஆகும் கொஞ்சம் வெயிட் பண்ணவும் ஒரு சேவ் ஐகான் கேட்கும் அதனை கிளிக் செய்தால் போதும் உங்களது மொபைல் போனில் உள்ள கேலரியில் அந்த வீடியோ சேவ் ஆகிவிடும்Song Beatmark Preset Download
Shake Effect Preset Download
Song Beatmark Xml Download
Shake Effect Xml Download

Comments
Post a Comment