Posts

Showing posts from February, 2023

Birthday Video Editing | Alight Motion Video Editing Tamil | Happy Birthday Status Tamil

Image
  அனைவருக்கும் வணக்கம் நம்ம இந்தப் பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் ALIGHT MOTION APP பயன்படுத்தி எப்படி ஒரு சிறப்பான Birthday Video Editing உங்க மொபைல் போனில் நீங்கள் எடிட் செய்யலாம் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்க போகின்றோம். Alight Motion Beatmark & Shake Effect Download 1 Alight Motion  Alight Motion App Download செய்வது எப்படி முதலில் நீங்கள் ALIGHT MOTION APP Download செய்ய வேண்டும், லைட் மோஷன் ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் டிஸ்கிரிப்சன் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து உங்களது மொபைல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். Alight Motion App Preset & XML File Import செய்வது எப்படி அடுத்தபடியாக நமது வீடியோவை எடிட் செய்வதற்கு Song Beatmark சாங் பீட் மார்க் மற்றும் Shake Effect ஆகியவற்றை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்தவுடன் உங்கள் லைக் மோஷன் ஆப் அழைத்து செல்லும் அங்கு இம்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்களது லைட் மோஷன் ஆப்பில் இம்போர்ட் ஆகிவிடும் அதனைப் பார்ப்பதற்கு கீழே உள்ள + பிளஸ் ஐகானை பக்கத்தில் உள்ள ...